திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தோக்க வாடி கொல்லக்கொட்டாய் பகுதியில் உள்ள ஏரியை தூர் வாரி, கரைகளை பலபடுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.